அரசுப் பேருந்துகளில் காலத்தால் அழியாத திருக்குறள் இடம் பெற்றிருந்தது. தற்போது அவற்றை அழித்துவிட்டு தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி எழுதியவற்றையும், பேசியவற்றையும் பொன்மொழி என்ற பெயரால் எழுதி வருகிறார்கள். இதை எதிர்த்து அ.தி.மு.க. போராட்டம் நடத்தும். – ஜெ. ஜெயலலிதா
திருவள்ளுவர் பெயரில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்துகளை ஜெ.ஜெ என்று பெயர்மாற்றம் செய்த இந்த முன்னாள் அரைகுறை ஆடை நாட்டியக்காரிக்கு இதைப்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
அ.தி.மு.க.வில் இரண்டு பெண்கள் தான் சரியில்லை. பிற தலைவர்கள், தொண்டர்கள் நல்லவர்கள். தி.மு.க.வில் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் மட்டுமே நல்லவர்கள்.- பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ்.
பா.ம.கவில் எவருமே நல்லவர்கள் இல்லை. அடப்போங்கடா போக்கத்தவனுங்களா! – மக்கள்.
7:52 முப இல் ஜூன் 9, 2007
ஹ்ம். திருவள்ளுவருக்கு ஆப்பு, மாத்தி மாத்தி வைக்கராங்க.
பல்லவன்ல சொல்லிக்கர மாதிரி ஒரு நல்ல விஷயம் இந்த திருக்குறள்.
மக்களுக்கு ப்ரெயின் வாஷ், இப்ப பல்லவன்லயும் நடக்குமா? 🙂